You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
காரைக்குடியில் தெரிந்த ஒருவரின் கடையில் உள்ள பயன்படுத்திய Copier Machine (Xerox Brand - Model - Workcentre 5755, காண்க : https://www.office.xerox.com/latest/W57BR-03U.PDF) விற்பனைக்கு வந்துள்ளது. Copier Machine-ல் printer பகுதியில் சில குறைபாடுகள் உள்ளன. இவைதவிர Scanner பகுதி நன்றாக வேலை செய்கிறது. இதனைக் கணியம் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். விலை ரூ. 20000/-
சிறப்பம்சங்கள் :
Network scanner (LAN வழியாக ஒரே நேரத்தில் பல கணினிகளுக்கு வருடும் வசதி)
நேரடியாக pdf, jpg, tiff போன்ற கோப்புகளில் சேமிக்கும் வசதி.
DADF (Duplex automatic document feeder) - தனித்தனி பக்கங்களை மொத்தமாக ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்தையும் வருடும் வசதி.
Upto A3 Size
Black and White, Grayscale, full colour போன்ற வசதிகள். (நேரடியாக B/wல் வருடவதன் மூலம் ocr க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)
ரூ.5000/- முன்பணம் கொடுத்துள்ளேன். ஓரிரு நாட்களில் Machine யை தற்காலிகமாக என் வீட்டில் வைத்துவிடலாம். சென்னையில் சரியான இடம் கிடைத்தவுடன் அனுப்பி வைக்க பிறகு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
காரைக்குடியில் தெரிந்த ஒருவரின் கடையில் உள்ள பயன்படுத்திய Copier Machine (Xerox Brand - Model - Workcentre 5755, காண்க : https://www.office.xerox.com/latest/W57BR-03U.PDF) விற்பனைக்கு வந்துள்ளது. Copier Machine-ல் printer பகுதியில் சில குறைபாடுகள் உள்ளன. இவைதவிர Scanner பகுதி நன்றாக வேலை செய்கிறது. இதனைக் கணியம் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். விலை ரூ. 20000/-
சிறப்பம்சங்கள் :
இந்த scanner யை ரூ.60000/- மதிப்புள்ள HP scanner (https://store.hp.com/us/en/pdp/hp-scanjet-pro-4500-fn1-network-scanner) உடன் ஒப்பிடலாம். (Hp scanner a4 அளவு மட்டுமே. a3 அளவு இன்னும் அதிக விலை இருக்கும்.)
scanner வேகத்தைக் காண்க https://www.youtube.com/watch?v=htrTO28YIs4
The text was updated successfully, but these errors were encountered: