Skip to content

Latest commit

 

History

History
52 lines (29 loc) · 4.14 KB

README-ta.md

File metadata and controls

52 lines (29 loc) · 4.14 KB
டைம் டு லீவின் லோகோ

வேலை நேரத்தை பதிவு செய்து,அலுவலகத்தை விட்டு வெளியேறி வாழத் தொடங்க உதவியான அறிவிப்புகளை பெறுங்கள்

timetoleave.app


இயங்கு தளம் மொத்த பதிவிறக்கங்கள் சமீபத்திய வெளியீடு சமீபத்திய வெளியீடு
டைம் டு லீவின் ஸ்கிரீன்ஷாட்

இன்று நீங்கள் வேலை செய்யத் தொடங்கிய நேரத்தை பதிவுசெய்க, நீங்கள் மதிய உணவிற்கு செலவழித்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, நீங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரத்தை நிரல் கணக்கிடும். நேரம் வரும்போது, ​​நிரல் உங்களுக்கு அறிவிக்கும்.

Time to Leave Notification

Time to Leave Preferences

நீங்கள் வேலை செய்யாத நாட்களில் விலக்கையும் சேர்க்கலாம்.

Time to Leave Waiver Manager

TTL ஐ எவ்வாறு இன்ஸ்டால் செய்வது

Time to Leave MacOS, Windows மற்றும் Linux இல் இயங்குகிறது, மற்றும் நீங்கள் விரும்பிய பதிவை இந்த லிங்கின் மூலம் இன்ஸ்டால் செய்யலாம் சமீபத்திய வெளியீடு.

TTL ஐ எவ்வாறு உருவாக்குவது மற்றும் எப்படி பங்களிப்பது

நீங்கள் உதவ விரும்பினால், எங்கள் பங்களிப்பு வழிகாட்டுதல்களைப் படியுங்கள். மேலும் தகவலுக்கு எங்கள் மேம்பாட்டு வழிகாட்டியை யையும் நீங்கள் பார்க்கலாம்.

தொடர்பில் இருக்க

வரவிருக்கும் அம்சங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதிக்க எங்கள் டிஸ்கார்ட் சேனலில் சேரவும்.

கிரேடிட்ஸ்

ஐகான்ஸ் www.flaticon.com மில் இருந்து, பிரீ பிக் ஆல் செய்யப்பட்டது.

காட்சி சொடுக்கி ஐகான் www.flaticon.com மில் இருந்து பிக்சல் பர்பெக்ட் ஆல் செய்யப்பட்டது.