Clone the Repository
Open your terminal or command prompt and run the following command to clone the repository:
git clone https://github.com/jesman/kuralVaasi.git cd kuralVaasi
Create a Virtual Environment (optional)
If you want to create a virtual environment, run:
python -m venv venv To activate the virtual environment:
venv\Scripts\activate
source venv/bin/activate
Install the necessary packages listed in requirements.txt:
pip install -r requirements.txt
Run your PyQt5 application with the following command: python main.py Replace main.py with the entry point of your application if it’s different.
அறத்துப்பால், பொருட்பால், அல்லது காமத்துப்பால் தாவல்களில் எந்ததாவலிலும் நீங்கள் இருக்கலாம். மேல் பகுதியில் உள்ள தேடல் பட்டியை (Search Bar) கவனிக்கவும்.
தேடல் பட்டியில் உங்கள் விரும்பிய குறள் எண்ணை (எ.கா., 1) உள்ளிடவும். "தேடு" பொத்தானை அழுத்தவும். குறள் எண் பொருந்தும் குறள் உடனடியாக கீழே காணப்படும்.
தேடல் பட்டியில் உங்கள் விரும்பிய சொல் அல்லது அதிகாரத்தின் பெயரை (எ.கா., "அறம்") உள்ளிடவும். "தேடு" பொத்தானை அழுத்தவும். பொருந்தும் அனைத்து குறள்களும் கீழே காணப்படும்.
ஒலிஉருவாக்கம்: தேடல் செய்த குறள்களைப் பயன்படுத்தி, அவற்றை ஒலியாக மாற்றி கேட்கலாம். பக்க பட்டியில் உள்ள ஒலிஉருவாக்கி பொத்தானை கிளிக் செய்யவும். உரையை உள்ளிட்டு, ஒலியாக உருவாக்கி உரை ஓடுங்கள் பொத்தானை அழுத்தவும்.
ஒலிக்கோப்பைத் திறக்கவும் பொத்தானை அழுத்ததி உங்களுக்குத் தேவையாய ஒலிகோப்பை கேட்க்க மூடியும் அல்லது தேவையானால் பிரதி செய்யலாம்.