எண்ணிக்கை என்பது உலகத்தின் ஒவ்வொரு மொழியின் எண்குறி முறைமை படித்தல் மற்றும் எழுதலுக்காக ஒரு பைத்தான் நிரலால் ஆகும்.
பைதான் எண் முதல் எதாவது மொழியில் எண் கிடைக்கும்.
from எண்ணிக்கை import உரைக்கு as உ
உ(123.456, 'தமிழ்') # தமிழ்
# '௱௨௰௩.௪௫௬'
உ(123.456, 'தமிழ் இடஞ்சார்') # இடஞ்சார் தமிழ் எண்ணுரு முறைமை
# '௧௨௩.௪௫௬'
உ(123.456, 'ߒߞߏ') # ந்கோ மொழி
# '߁߂߃.߄߅߆'
எதாவது மொழி முதல் வேறு மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்யலாம்.
from எண்ணிக்கை import உரைக்கு as உ
உ('૧૨૩૪.૫૬', 'தமிழ்') # குஜராதீ மூலம் தமிழ்
# '௲௨௱௩௰௪.௫௬'
எதாவது மொழி முதல் பைத்தான் எண் வரை மாற்றலாம்.
from எண்ணிக்கை import எண்ணுக்கு as எ, உரைக்கு as உ
எ('一百二十三。四五六') # சினீ மொழி
# 123.456
அ = எ('߁߂߃') * எ('௰')
ஆ = எ('૪')
இ = அ + ஆ
உ(இ, 'فارسی')
# '۱۲۳۴'
எதாவது மொழிக்கு வழக்கமான வெளிப்பாடு பெற்றலாம்.
import re
from எண்ணிக்கை import சுருங்குறித்தொடர் as சு
வ = சு('தமிழ்')
re.search(வ, 'எண் = ௱௨௰௩.௪௫௬').group()
# '௱௨௰௩.௪௫௬'
poetry add ennikkai
அல்லது...
pip install ennikkai
எண்ணிக்கை
என்பது நிரலால் எல்லா மொழிகளின் எண்களை மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.
எதாவது ஒரு மொழியை மறந்து விட்டோம என்றால், எங்களுக்கு சொல்லவும். நாங்கள் அதை சேர்ப்போம்.
- தமிழ்
- தமிழ் இடஞ்சார்
- عربية
- فارسی
- ߒߞߏ
- देवनागरी
- বাংলা
- ਪੰਜਾਬੀ
- ગુજરાતી
- ଓଡ଼ିଆ
- తెలుగు
- ಕನ್ನಡ
- മലയാളം
- മലയാളം സ്ഥാനിക
- සිංහල
- සිංහල ස්ථානීය
- ไทย
- ລາວ
- བོད་ཡིག
- တိုင်းလိုင်
- မြန်မာ
- လိၵ်ႈတႆး
- ግዕዝ
- ខ្មែរ
- ᠮᠣᠩᠭᠣᠯ ᠬᠡᠯᠡ
- ᤕᤠᤰᤌᤢᤱ ᤐᤠᤴ
- ᨣᩴᩣᩱᨴᩭ
- ᨲ᩠ᩅᩫᨾᩮᩥᩬᨦ
- ᬩᬮᬶ
- ᮞᮥᮔ᮪ᮓ
- ᰴᰩᰛᰴᰧᰛ
- ᱚᱞ ᱪᱤᱠᱤ
- 汉语
- 进位汉语
- 花碼
- ꕙꔤ
- ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ
- ꤊꤢ꤬ꤛꤢ꤭ ꤜꤟꤤ꤬
- ꦗꦮ
- ꨌꨩꨠ
- ꯃꯤꯇꯩ
- 𐒋𐒘𐒈𐒑𐒛𐒒𐒕𐒀
- 𐴇𐴝𐴕𐴞𐴉𐴞
- 𑀩𑁆𑀭𑀸𑀳𑀫𑀻
- 𑃐𑃦𑃝𑃗 𑃐𑃦𑃖𑃛𑃣𑃗
- 𑄃𑄧𑄏
- 𑆯𑆳𑆫𑆢𑆳
- 𑋝𑋡𑋟𑋐𑋢
- 𑐥𑑂𑐬𑐔𑐮𑐶𑐟 𑐣𑐾𑐥𑐵𑐮
- 𑒞𑒱𑒩𑒯𑒳𑒞𑒰
- 𑘦𑘻𑘚𑘲
- 𑚔𑚭𑚊𑚤𑚯
- 𑜒𑜑𑜪𑜨
- 𑢹𑣗𑣁𑣜𑣊 𑣏𑣂𑣕𑣂
- 𑰥𑰹𑰎𑰿𑰬𑰲𑰎𑰱
- 𑴎𑴽𑵀𑴘𑴲
- 𑵶𑶓𑶕𑶂𑶋
- 𖩃𖩓𖩑
- 𖬖𖬰𖬝𖬵 𖬄𖬶𖬟 𖬌𖬣𖬵
- 𞄀𞄩𞄰𞄁𞄦𞄱𞄂𞄤𞄳𞄬𞄃𞄥𞄳
- 𞤀𞤣𞤤𞤥
- ꛀꛣꚧꚳ
- latin
- Mayab'
- ᑲᒃᑐᕕᒃ